Breaking
Fri. Dec 27th, 2024

விண்வெளி ஆய்வு மையத்திலிருக்கும் விண்வெளி வீரரான தந்தை ஒருவருக்கு அவரது 13 வயது மகள் Stephanie அன்பான தகவலொன்றை அனுப்பினார்.

இதற்காக  தொடர்பு சாதனங்கள் எதையும் அவர் பயன்படுத்தவில்லை. அப்படியாயின் எவ்வாறு இது சாத்தியமானது? Steph love’s you!  என்ற தகவலை அனுப்பிட 11 கார்கள் உதவின. 11 Hyundai Genesis கார்கள் மற்றும் காரோட்டும் சாகச வீரர்களைக்கொண்டு செயற்பட்டதுடன்,  இதுவரை பூமியில் வரையப்பட்ட மிகப்பெரிய குறியீடு என்ற கின்னஸ் சாதனையையும் நிகழ்த்துவதற்கு Hyundai நிறுவனம் அனுசரனையாளராக இருந்துள்ளது.

Related Post