Breaking
Sun. Dec 22nd, 2024

வில்பத்து சரணாலயத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக 60 எக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுத் தீ நேற்று (28) மாலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டுத் தீயினை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post