Breaking
Sun. Mar 16th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவது தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், இன்று (16) கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் சுபைர்தீன், சட்டவாக்கப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Video Link : https://fb.watch/omX06Z7ORM/

Related Post