Breaking
Fri. Dec 27th, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீரமுனை வட்டத்தின் (உடங்கா 2) வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தின் இரன்டாம் நாள் நிகழ்துவு இன்று (13 )  இடம்பெற்றது.

இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட், வேட்பாளர்களாகிய டாக்டர்.ரஷீட் மற்றும் யாஸ்தீன் ஆகியோர் உட்பட பலர்  பங்கேற்றிருந்தனர்.

 

 

Related Post