இத்தாக்குதலுக்கான முழுப் பொருப்பையும் சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ் ஏற்றுக் கொண்டுள்ளது உண்மையில் இத்தாக்குதலானது ஜனநாயக நாடான பிரான்ஸின் அமைதி நிலையை சீர் குழப்பவே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாக அறிய முடிகின்றது.
உலகத்தையே உல்லங்கையில் வைத்திருக்கின்றோம் என்று தம்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா அவர்கள் பாரிஸின் இத்தாக்குதலுக்கு பின்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பாரிஸ் தாக்குதலின் எதிரொலியாக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கான எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்த போவதாக கூறியுள்ளார்.
உண்மையில் இத் தாக்குதலை மனிதாபி மானத்துடன் சிந்திக்கும் எவரும் வன்மையாக கண்டிப்பவராகவே இருப்பார்கள் மேற்கத்தய கலாச்சாரத்தை கொண்ட கிறிஸ்தவ நாடான பிரான்ஸில் இதற்கு முன்னேரும் இது போன்ற தாக்குதல் நடைபெற்று அதனையும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பே பொறுப்பேற்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமே இத்தாக்குதலை கண்டித்து முழு உலகமும் கிளர்ந்துள்ளதையும் குறிப்பாக மேற்கத்தய நாட்டு தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டு வருவதையும் எம்மால் கண்கானிக்க முடிகின்றது.
இது போன்ற தாக்குதல் அல்ல இதை விட பன் மடங்கு மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளான பாலஸ்தீன்,சிரியா போன்ற நாடுகளில் பல வருடங்களாக நடந்து வருவதை கண்கூடாகவும் ஊடகங்கள் மூலமாகவும் நாம் கண்டு வருகின்றோம்.
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலிய நாடும் அதே போன்று சிரியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆட்சியாளருக் கெதிரான கிளர்ச்சி தற்போது கொள்கை ரீதியாக மாறி இன்று வரை நாளுக்கு நாள் மக்கள் படு கொலை செய்யப்பட்டுக் கொண்டும் தனது நாட்டை விட்டு உயிர்களை பணயம் வைத்து வெளி நாடுகளுக்கு அகதிகளாக பயணித்துக் கொண்டிருப்பதையும் அனைத்துலக மக்களும் அதன் தலைவர்களும் கண்டும் கானாமல் இருக்கின்றார்கள் என்பது நாம் அறிந்ததே.
பாலஸ்தீனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து அமெரிக்காவின் உதவியுடன் தனது நாட்டை சர்வதேசத்தில் அறிமுகப்படுத்திக் கொண்ட யூதர்களான இஸ்ரேலியர்கள் கடந்த பல வருடங்களாக பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக பல் வேறு வகையான தாக்குதல்கள் நடத்தி இலட்சக்கணக்கான உயிர்களை சூறையாடி கோடிக் கனக்கான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளார்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளாத இந்த உலகம் நேற்றைய முன் தினம் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை வன்மைாயக கண்டித்து கண்டனம் வெளியிட்டு எதிர்த் தாக்குதல் கொடுக்கப்படும் என்று கூக்கிரலிட்டு வருவதென்பது வேடிக்கையும் நகைச்சுவையுமான விடயமாகும்
கடந்த 2011 இன் ஆரம்பத்தில் சிரியாவின் கொடுங்கோல் மன்னன் பஷாருல் அஷாத்துக் கெதிரான ஆட்சி மாற்றத்துக்கான கிளர்ச்சி இன்றுவரை விஷ்பரூபம் எடுத்த வண்ணமே உள்ளது.
இதற்கு பல் வேறு நாடுகள் கண்டனம் வெளியிட்டு பொருளாதார தடை விதித்தும் கூட பசாருல் அஷாத்தின் அட்டூளியமும் அக்கிரமும் இன்று வரை நாளுக்கு நாள் உக்கிரமடைந்த நிலையிலயே காணப்படுகின்றது மாறாக இதற்கான் தீர்வை பேச்சு வார்த்தை மூலமோ மேற்கத்தய வல்லரசு நாடுகளின் ஆயுதம் தாங்கிய போராட்டதின் மூலமோ எந்தவொரு நாடும் இது வரையில் பெற்றுக் கொடுக்க வில்லை என்பது வெளிப்படையான உண்மை ஆகும்.
ஒரு சில மேற்கத்தய நாடுகள் பிரான்ஸின் தாக்குதலுக்கு பின்னர்
ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கான எதிரான தனது போராட்டத்தை மும்முரப்படுத்த போவதாக கூக்கிரலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அடக்குமுறையாலும் ஆயுத பலத்தாலும் ஈராக்கின் ஒரு பகுதியையும் சிரியாவின் ஒரு பகுதியையும் ஆட்சி செய்தி கொண்டிருக்கும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் யார்…?
அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள் யார்…? என்பது தெறியாத புதிராகவே அனைத்துலக மக்கள் மத்தியிலும் இருந்து வருகின்றது ஆனால் மேற்கத்தய நாட்டு தலைவர்களுக்கோ அரபுலக ஆட்சியாளர்களுக்கோ இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் யார் அவர்களின் பின்னனி என்ன வென்பதெல்லாம் தெறியுமா தெறியாத என்பது கேள்விக்குறியான விடயமே……?
பிரான்சின் அதிபர் ஒரு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஊடக அறிக்கையில் பேசுகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலின் கைக்கூலி யென்று குறிப்பிட்டிருந்தார் இதுபோன்று இன்னும் சில நாடுகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் இஸ்ரேலியினதும் அமெரிக்காவினதும் கைக்கூலியாக இருக்கலாம் என்ற சந்தேகப்பாடு நிலவியிருக்கின்றுது ஆனால் அதற்கு தகுந்த சான்று கிடைக்காத வண்ணம் இது வரையில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் பின்னனி எந்த நாடு என்பதை அறியால் இருக்கின்றோம் ஆனால் சிரியாவில் நடக்கும் கொள்கை ரீதியான யுத்தத்துக்கான பின்னனியான காரணம் சிரியாவின் கொடுங்கோல் மன்னன் பஷாருல் அசாத் என்று அனைத்துலக நாடுகளும் அதன் தலைவர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்
அதே போன்று பாலஸ்தீனில் நடந்து கொண்டிருக்கும் அத்து மீறிய தாக்குதலுக்கும் அடக்கு முறைகளுக்கும் இந்த யூத இஸ்ரேலிய நாய்களே காரணமென்றும் அறிந்து வைத்திருக்கின்ற இந்த வல்லரசு தலைவர்கள் இதற்கான தீர்வை இது வரையில் பெற்றுக் கொடுக்க வக்கில்லாதவர்களா இருக்கிறார்கள் பின்பு யாரென்ற தெறியாத இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத பேரியக்கத்தை யுத்தத்ததின் மூலம் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்பது எமது பகல் கனவா அல்லது அவர்களின் வெளிப்படையான நாடகமா என்பதுதான் தெறியாத புதிராக இருக்கின்றது
இதற்கான தீர்வு என்ன வென்றால் முதலில் கடந்த பல வருடங்களாக இருக்கின்ற சிரியா பாலஸ்தீன பிரச்சினைக்கு வல்லரசு நாடுகள் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் ஏனெனில் உலகத்தின் வன்முறைகளையும் யுத்தங்களையும் நடத்துவதற்கு பின்னனியாக இருப்பவர்கள் இந்த யூத நசாராக்கள்தான் என்பதை வரலாறு நெடுகிலும் எம்மால் பார்க்க முடியும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால்தான்
யார் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அவர்களின் குறிக்கோல் என்ன அவர்களின் ஆயுத பலத்துக்கு பின்னனியாக எந்த நாடு இருக்கின்றது என்பதையெல்லாம் வெகு இலகுவில் கண்டு பிடிக்க முடியும் அதனை விட்டு விட்டு வெறுமனே புதிதாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் அத்து மீறிய தற்கொலை குண்டுத் தாக்குதலுக்காக கிளர்ந்தெழுந்து கூக்கிரலிடுவதால் எந்த வீத பயனுமில்லை என்பதை நாம் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.