Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு இன்று சமூகமளித்தார்.

அங்கு வாக்குமூலமொன்றை அளித்த அவர் பின்னர் அங்கிருந்து வெளியேறி , முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன்  வெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை சந்திப்பதற்கு அங்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்குமுன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட து. இதில் கோத்தபாயவின் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Post