Breaking
Mon. Jan 13th, 2025

-Faseeh Weligama-

நேற்று வெலிகம பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய மாணவன்  முகம்மத் ரிமாஸ் நேற்று இரவு ஜனாஸாவாக மீட்கபப்ட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நேற்று பகல் வேளை (11) எதிர்பாராதவிதமாக இவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து இவரின் நண்பர்கள் மற்றவர்களின் உதவியுடன் இவரை தேட முயற்சித்து முடியாமல் போய்  ஊரின் அனைத்து தரப்பினரும் இணைந்து தேடி நேற்று இரவு வேளையில் ஜனாஸாவை மீட்டுள்ளனர்.

இன்று காலை அல்லது லுஹர் வேளையில் இவரின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யபப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கபப்டுகிறது. (m)

Related Post