ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வெலிமடை எப் சி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வெலிமடை மற்றும் அயல் பிரதேசங்களின் முக்கிய தலைவர்கள், பிரதேச வாசிகள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.