Breaking
Tue. Dec 24th, 2024

நிகவரெட்டி, வெல்பொத்துவௌ அல்-இல்மியா அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கும் நிகழ்வு 2014.05.22ம் திகதி கல்லூரியின் அதிபர் எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்றது.

 இந்நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

hunais farook1.jpg2

 

hunais farook1.jpg2.jpg3

Related Post