Breaking
Mon. Dec 23rd, 2024

வெல்லாவெளி பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி , சாணக்கியன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாகாண சபை விவசாய அமைச்சர் துறைராசசிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் வில்வரட்ணம் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

14991937_1257593090969047_2133939881740234014_n 14907636_1257593000969056_52147500745200216_n

By

Related Post