Breaking
Sun. Dec 29th, 2024

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நேற்றய தினம் நோன்பாளிகளால் நிரம்பி வழிந்தது முஸ்லிம்களை கவுறவபடுத்தும் விதத்தில் நோண்பு திறக்கும் நிகழ்ச்சி ஒன்றிர்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கவில் உள்ள முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் முக்கிய முஸ்லிம் தொழில் அதிபர்களும் அரசு அதிகாரிகளும் அழைக்க பட்டிருந்தனர்

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறும்போது
தங்கள் ஆண்மீக உணர்வுகளை முஸ்லிம்கள் புதுப்பித்து கொள்ளும் இந்த நல்ல நேரத்தில் நாம் அண்ணன் தம்பிகளாக வாழ்வதர்கும் ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் விதத்தில் உற்ற நண்பர்களாக வாழ்வதர்கும் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்ட ஒபாமா முஸ்லிம்கள் மன மகிழ்வோடு ரமழான் நோன்பினை  மேற்கொண்டு மகிழ்ச்சியோடு பெருநாளை கொண்டாட வாழ்த்துவதாக குறபிட்டார்

Obama-hosts-traditional-Iftar-dinner-at-White-House-in-light-of-Ramadan iftar_dinner 478128320

Related Post