வை.எம்.எம்.ஏயின் ஹல்ஸ்ரொப் புதுக்கடை கிளை அகதியா மாணவர்களின் மிலாத் போட்டி நிகழ்ச்சியின் பரிசழிப்பு நிகழ்வு அன்மையில் கொழும்பு 07 புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் மாணவன் ஒருவருக்கு பரிசில் வழங்குவதை படத்தில் காணலாம்.