Breaking
Wed. Dec 25th, 2024
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை ஆறு மணிநேரம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இவர், இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post