Breaking
Sun. Dec 22nd, 2024

கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு “செமட்ட செவண” வீட்டு உறுதிப் பத்திரம் விசிரி கடன்கள் மற்றும் “ஷில்பசவிய” நன்மைகளை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு, டேபா மாநாட்டு மண்டபத்தில் நேற்று  (02/12/2017) இடம்பெற்றது.

ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி,  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உதயகுமார், வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பலன் சூரிய உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Related Post