Breaking
Mon. Dec 23rd, 2024

ஈரானின் மறைந்த முன்னாள் ஆன்மீகத் தலைவர் கொமைனியின் பேரனான ஆயதுல்லா செய்யத் ஹஸன் கொமைனி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவர் இன்று (08) ஜூம்ஆத் தொழுகைக்காக கொழும்பு 07 இல் உள்ள தெவட்டகஹ ஜூம்ஆப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தபோது எடுக்கப்பட்ட படம்.

குறிப்பு: ஷீயாக்களின் பரவல் இலங்கையில் அதிகரித்தள்ள நிலையில் ஈரான் பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்தை முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானியுங்கள். இலவசக் கல்வி என்ற போர்வையில் இலவசமாக பணம் வழங்கப்பட்டு ஷீயாக்  கொள்கை இலங்கையில் பரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது – நன்றி ஆசிரியர்

c.jpg2_.jpg3_ c66

By

Related Post