Breaking
Sun. Dec 22nd, 2024

தகவல்: உக்குவெல அஸ்லம் – கடார்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளை (31.07.2016) நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் 96 நபர்கள் கலந்து கொண்டு 69 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ்.

உக்குவெல கிளை சகோதரர்கள் மிகவும் சிரமம் பாராது தியாகத்திற்கும் மத்தியில் பல்வேறு நிதி சிரமங்கள் மத்தியில் இதனை ஆர்வமாக நடத்தி முடித்தார்கள்

இதில் குறிப்பிட வேண்டியஅதிகாமான சிங்களவர்கள் பாதுகாப்பு சிப்பாய்கள்,மற்றும் பிற சமூகங்களும் பங்கேற்றன.

எமது ஆதரவு தந்து அனைவருக்கு ,உக்குவளை வாழ் மக்கள் அனைவருக்கும் இப்பணியை மேற்கொள்வதற்கு நிதியுதவி மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகளை நல்கிய சகோதரர்கள் அனைவருக்கும் எமது இந்த பணியை மக்கள் மயப்படுத்த உதவிய அனைத்து இணையத்தளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அல்லாஹ்வின் அருளை சொரிவானாக என பிரார்த்தனை செய்கிறோம்.

By

Related Post