Breaking
Mon. Dec 23rd, 2024

இந்த இளம் ஏழை பெண் தூங்கும்போது அவளது ஹெட் செட்டாலேயே கொல்லப்பட்டு இருக்கிறாள்.

ஒரு இளம் பிலிப்பைன் பென் தனது இரண்டு காதுகளிலும் ஹெட்செட்டை வைத்து ரீசார்ஜ் செய்து கொண்டே தூங்கிவிட்டாள்.அவள் தூங்கி கொண்டு இருக்கும் போது, அந்த போன் அதிகமாக வெப்பமடைந்து , வெடித்து , மின்சாரம் ஹெட் செட் வழியாக சென்று , மின்சாரம் தாக்கி தூக்கத்திலேயே இறந்து போனாள்.

இது 2015, ஜீன் 10ம் தேதி இரவு 11மணியளவில் நடந்த சம்பவம்.

இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனாலும் இப்படி துாக்கத்தில் ஹெட் செட் வைத்துக் கொண்டு பாட்டு அல்லது கதைத்துக் கொண்டு துாங்குபவர்கள் தயவு செய்து தவிர்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் இவ்வாறு பாட்டுக் கேட்டுக் கெண்டு துாங்கும் போது உங்களுக்கு மரணம் ஏற்பட்டால் மருமையில் உங்களை விட துரதிஸ்டவாதி யாராக இருக்க முடியும்.

இது நம் யாவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்!!!
தயவுசெய்து மற்ற யாவருக்கும் பகிரவும் ! கவனமாகவும் இருக்கவும்

Related Post