Breaking
Sun. Dec 22nd, 2024

– கனகராசா சரவணன் –

பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உதவி பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

இதங்கமைய, அஜந்த சமரகோன், ரண்மல் கொடித்துவக்கு, நானகசில்வா, கிஸ்சிறிஜெயலத், ராஜித சி சமிந்த, சஞ்சீவ தர்மரத்தின மற்றும் பியந்த வீரசூரிய ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

By

Related Post