8 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக வெற்றிகரமான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது..
இதில் குறிப்பிடப்படும்நடைமுறை படுத்தும் இடைகால
ஒப்பந்தத்தத்தில் கைச்சாதிடப்பட்டுள்ளது.
1 -காஸா மீது யூதபயங்கரவாதிகளின்முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.
2-சர்வதேச நாடுகளின்மேற்ப்பார்வைகளின் கீழ் காஸா புனரமைப்பு.
3- மின்சார பிரச்சினைகளை முழுவதுமாக காஸாவின் கட்டுப்பாட்டின் கீழ் வழங்குதல்.
4- காஸாவுக்கான கடல் எல்லையில் இருந்து மீன் பிடித்தல்களை 96 மைல்களில் இருந்து அனுமதித்தல்.
5- காஸாமீதான நிதி தடைகளை முற்று முழுதாக நீக்குதல்.
6- போர் தொடங்குவதற்க்கு முதல் எப்படி அமைதி இருந்ததோ அப்படியே அமைதியை இரு தரப்பும் தொடர்வது.
7- காஸா நிர்வாகம் தொழில் நுட்பம் துறைமுகம் மற்றும் விமான நிலையம் மற்றும் நிதி. நீதி . போன்றவைகளை காஸா மக்களே சுதந்திரமாக இயக்குவது.
8- யூதகளால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது.
