(TM)
இரத்மலானையைச்சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவனால் எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்க்கப்பட்ட புளிவாழைமரமொன்று ஈன்ற குலையில், அதிசயமான வாழைச்சீப்பொன்று இருந்துள்ளது. அச்சீப்பில் 71 காய்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.