Breaking
Thu. Jan 9th, 2025

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில்.
திருகோணமலை நகர சபை உறுப்பினர் முக்தார் , நகரசபை வேட்பாளர்களான பைசல் , பண்டுசேன ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க

4 வது வேலைத்திட்டம் – நெல்சன்புற வடிகான் புனரமைப்பு 2 மில்லியன் ரூபாவிலும்

5 வது வேலைத்திட்டம் – ஜின்னா நகர் 1 வது ஒழுங்கை கொங்ரீட் வீதி 1 மில்லியன் ரூபாவிலும்

6 வது வேலை திட்டம் – NYC வீதி – கொங்ரீட் வீதி
1 மில்லியன் ரூபாவிலும்

செப்பனிடும் வேலைத்திட்டம் நேற்று  (16.09.2018) பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related Post