Breaking
Sun. Dec 22nd, 2024

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் ,பிரதம அதிதியாகவும் மன்னர் பிரதேச செயலாளர் வசந்தகுமார் கெளரவ அதிதியாகவும் மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சமியு முஹம்மது பஸ்மி, பேசாலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் பேசாலை ஐக்கிய தேசியக்கட்சி போர்ஜியா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மேற்படி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தனர்.

குறித்த நிகழ்வில் மேற்படி அதீதிகளால் 12  வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

z.JPG2_.JPG3_ z

By

Related Post