Breaking
Tue. Dec 24th, 2024
பானந்துகம – அகுரஸ்ஸ  பகுதியைச் சேர்ந்த  திஸல் இன்துல (14 வயது) விமானம் ஒன்றை அமைத்து சாதனை படைத்துள்ளான்.
கொடபிடிய தேசிய பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனாகும். இவரது முயற்சியால் ரிமோட்டினால் பறக்கும் ஆகாய விமானம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் தற்போது ஒருவர் அமர்ந்து செல்லக்கூடிய விமானம் ஒன்றை உருவாக்கி வருவதாக குறிப்பிட்டார்.
குறித்த மாணவன் எதிர்காலத்தில் பொறியியலாளராக வரவேண்டும் என ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Made-a-Air-Craf@Akuressa-Deniyaya-Samy-131 Made-a-Air-Craf@Akuressa-Deniyaya-Samy-27-1 Made-a-Air-Craf@Akuressa-Deniyaya-Samy-23 Made-a-Air-Craf@Akuressa-Deniyaya-Samy-4

Related Post