Breaking
Mon. Dec 23rd, 2024

நேற்று 29.12.2016 ஆம் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர் திரு கோபாலரட்ணம் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் 16.14 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.

15622431_1317410478320641_7592794029576854302_n 15665812_1317410208320668_8389563806176915752_n 15726279_1317410374987318_6467148067192932201_n 15747591_1317410158320673_2999947412793484063_n 15747601_1317410678320621_7055630523309295286_n 15781146_1317410531653969_774624407793491870_n

By

Related Post