Breaking
Thu. Dec 26th, 2024

அஸ்ரப் ஏ சமத்

கடந்த வாரம் நியமிக்கப்பட்ட 20அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சுகளுக்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்கின்றனர்.

அமைச்சர்களான சஜித் பிரேமதாச செத்சிரிபாய, வீடமைப்பு அமைச்சு, பைசர் முஸ்தபா – செத்சிரிபாய, கபீர் ஹாசீம், வேல் ரேட் சென்டர், ரவுப் ஹக்கீம் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நீர்விநியோக வடிகாலாமைப்புச் அமைச்சு,

றிஷாத் பதியுதீன் – கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது பழைய அமைச்சு, ஜோன் அமரதுங்க கொழும்பு 7 அனர்த்த முகாமைத்துவ அமைச்சு லக்ஸ்மன் கிரியெல்ல பத்தரமுல்ல பெருந்தோட்ட அமைச்சு, சம்பிக்க ரணவனக்க மருதானை எரிசக்தி மின்விநியோக அமைச்சு,

Related Post