2004 இல் ஏற்பட்ட சுனாமியை விடவும் பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எல்னிலா என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆசியக் கண்டத்தில் இருக்கும் இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்ப நிலை உயர்ந்து பாரியளவில் வறட்சி ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.