Breaking
Thu. Jan 16th, 2025

சகோதரி தவக்கல் கர்மான், ஹஜ் செய்வதற்கு தடை

Abusheik Muhammed இம்முறை ஹஜ் செய்ய சவூதி அரேபிய ஆட்சியாளர்களால் தடுக்கப் பட்ட யமனிய புரட்சி ஆளுமைகளுள் சகோதரி  தவக்கல் ஒருவர். மக்கா என்னமோ…

Read More

றோயல் கல்லூரியில் முஸ்லிம் மாணவன் சாதனை

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  2014 ஆம் ஆண்டின் புலமைப்பரிசில் பரீட்சையில் றோயல் கல்லூரி மாணவன் முஹமட் தாஸின் முஹமட் ஆசிப் தமிழ் மொழி மூலம் தோற்றி 186…

Read More

பொலிஸ் பேச்சாளருக்கு ஹிருணிகாவின் பதிலடி..!

நாட்டில் பொலிஸாரை விடவும் நாம் சிறந்த முறையில் சேவையாற்றுவோம் என மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில்,…

Read More

சர்வதேசத்திற்கு ஜனாதிபதி மஹிந்த எச்சரிக்கை!

இலங்கை விவகாரங்களில் தலையீடும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம்…

Read More

பொருத்தமற்ற ஆசனத்தில் அமர மாட்டேன் – மேர்வின்

அரசியலிலிருந்து ஓரம் கட்ட சூழ்ச்சி செய்யப்பட்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். சேர் டி.பி. ஜயதிலக்கத்தான் களனி தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற…

Read More

சூடுபிடிக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விவகாரம்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ்…

Read More

பொதுபலசேனாவின் நிதிச் செயலாளர் கைது!

பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 75 லட்சம் ரூபாவை மோசடி செய்த…

Read More

அசின் விராது + 969 அமைப்பு தீவி­ர­வாதியல்ல!

மியன்­மாரின் மதத் தலைவர் அசின் விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான விட­ய­மல்ல. இலங்­கைக்குள் குழப்­பங்கள் ஏற்­படும் வாய்ப்­புக்கள் இல்­லை­யென தெரி­வித்த…

Read More

ஞானசாரரை, மாடுகளுடன் ஒப்பிடும் சோபித தேரர்..!

பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் முடியாது என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அரச…

Read More

எனக்கு பள்ளிவாசலுக்குச் செல்லக்கூட முடியாத நிலை இருக்கிறது – அசாத் சாலி

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலிக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய ஐக்கிய…

Read More

கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு

الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه கட்டார் வாழ் இலங்கை சகோதரர்களுக்கான ஹஜ்ஜுப் பெரு நாள் விளையாட்டு நிகழ்ச்சி. ஏற்பாடு Sri Lanka Da'wa…

Read More

ஞானசாரர் விவாதத்திற்கு செல்வாரா..?

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபுர்…

Read More