Breaking
Thu. Jan 16th, 2025

‘பேஸ்புக்கில் எமது சமூகம் ஒன்றிப் போவது நன்மையல்ல’ ஜனாதிபதி மஹிந்த

நாட்டில் இடம்பெறும் நல்லவற்றைப் பாராட்டுவது அரசாங்கத்திற்குச் சாதகமாகிவிடும் என குறுகிய நோக்கில் ஊடகங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்…

Read More

சஜின் வாஸினால், கிறிஸ் நோனீஸ் தாக்கப்பட்டதற்கான காரணம் சுவாரஸ்யமானது…!

இலங்கை வெளிவிவகார சேவையைசாரத, அரசு தெரிவிப்பதற்கெல்லாம் தலையாட்டாத இராஜதந்திரிகளை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பிரிட்டனிற்கான இலங்கை தூதுவர் கிறிஸ் நோனிஸ் மீதான தாக்குதல்…

Read More

முசலி பிரதேச செயலகத்தினால் உருளை கிழங்கு வினியோகம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலையினை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் 7,500 கிலோ…

Read More

18 வயது முஸ்லிம் இளைஞனை 13 தினங்களாக காணவில்லை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 476, ஹிழுறியா ஜும்மா பள்ளிவாயல் வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட்…

Read More

ஹஜ்ஜுப் பெருநாளுக்காக எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை

முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமையை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக…

Read More

கிறீன்காட் விஸாவுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

கிறீன்கார்ட் என பரவலாக அறியப்படும் பல்வகைத்தன்மை விஸா விற்கான 2016ஆம் ஆண்டு லொத் தர் குலுக்கலுக்கான விண்ணப்பங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று இரவு…

Read More

தேர்தலுக்கு தயாராகுமாறு சு.கவினருக்கு பணிப்புரை

கே.பாரதிராஜா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புகளால் கொழும்பு அரசியல் களம் பரபரப்படைந்துவரும் நிலையில், தேசிய தேர்தல் ஒன்றுக்குத் தயாராகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட…

Read More

மஹிந்தவின் வத்திக்கான் விஜயத்துக்கு பிறகே ஜனாதிபதித் தேர்தல் ஆலோசனை

அ.அருண் பிரசாந்த் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவின் வத்திக்கான் விஜயத்திற்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச் சரவையின் பேச்சாளரும் ஊட கத்துறை…

Read More

ரணிலிடம் நாம் கற்க வேண்டும் – மஹிந்த தெரிவிப்பு

கே.பாரதிராஜா தோற்றாலும் வெற்றிபெற்று விட்டோம் என்று எப்படிக் கூறுவது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­…

Read More

ஊவாவின் முதலமைச்சராக ­சீந்திர சத்தியப்பிரமாணம்

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ­சீந்திர சேனாநாயக்க நேற்றுக்காலை 9.14 மணிக்கு சுப வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.…

Read More

பிணை மனு மீண்டும் ஒத்திவைப்பு- ஜெயலலிதா தொடர்ந்து சிறையில்

ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை ஒக்டோபர் மாதம் 7-ம் திகதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில்…

Read More

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் நாடளாவிய ரீதியில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதலாம் திகதியை உலக…

Read More