Breaking
Mon. Jan 13th, 2025

வெலிகம ஆற்றில் மூழ்கிய மாணவன் முஹம்மத் ரிமாஸ் ஜனாஸாவாக மீட்பு.

-Faseeh Weligama- நேற்று வெலிகம பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய மாணவன்  முகம்மத் ரிமாஸ் நேற்று இரவு ஜனாஸாவாக மீட்கபப்ட்டதாக அங்கிருக்கும்…

Read More

எபோலா நோய்க்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர் குணமடைந்தார். அமெரிக்க மருத்துவமனை சாதனை

எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார். மேற்கு ஆப்ரிக்க…

Read More

100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில்

100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பதிவுகள் இல்லாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம்…

Read More

இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் சென்றவர்களின் கவனத்திற்கு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்     முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதில் பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களினூடாக இவ்வருடம் (2014ஆம் ஆண்டு) ஹஜ் கடமைகளை மேற்கொண்டவர்கள் தாங்கள் பயணித்த…

Read More

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா 11-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய…

Read More

பிரதமர் ஆத்திரம் – பாராளுமன்றத்திலிருந்தும் வெளிநடப்பு!

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு பேர­வை­யி­னரால் இலங்­கைக்கு எதி­ராக விசா­ர­ணை­களை மேற் கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்­பி­னரால் பாரா­ளு­மன்­றத்தின்…

Read More

பல்டி அடித்தால் 50 மில்லியன் – முழு குடும்பத்திற்கும் ஐரோப்பாவில் பிரஜாவுரிமை

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் 11-11-2014 நேற்று  இடம்பெற்ற…

Read More

மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியும்

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு…

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில்…

Read More

தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது – அமைச்சர் றிஷாத்

முகம்மட் ரிபாக் தமது கொள்கைகளை மக்களுக்கு திணிக்கும் அதிகாரிகளாக அரச உத்தியோகத்தர்கள் இருக்கக் கூடாது. மாறாக அரசின்,  கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனத்…

Read More

வாகன விபத்தில் 50 பேர் பலி

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில்  50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கைர்பூர் நகருக்கு…

Read More

மாலகவிற்கு இன்றும் பிணை மறுப்பு

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம் சஹாப்தீன்,…

Read More