Breaking
Thu. Dec 26th, 2024

பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு

கடும் மழையை அடுத்து பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.விக்டோரியா, ரன்தெனிகல மற்றும் ரன்டெம்பே அகிய நீர்த்தேக்கங்களில் தலா இரண்டு வான் கதவுகள்…

Read More

நவநீதம்பிள்ளையிடம் குவிந்த 15,000 கடிதங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளைக்கு போர்க்குற்றச் செயல்கள் தொடர்பாக 15,000 கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போர்க்குற்றச் செயல்கள் மற்றும்…

Read More

சவுதியில் இலங்கை பெண் தற்கொலை

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த…

Read More

யாழ்ப்பாண முஸ்லீம்கள் சகல விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளனர் – ரிப்கான் பதியூதின்

யாழ் முஸ்லீம்கள் அனைத்து விடயங்களிலும் பின்தள்ளப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியூதின் தெரிவித்துள்ளார். நேற்று 19-12-2014  மாகாண சபையில்  நடைபெற்ற  வரவு…

Read More

நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போல் செயற்­ப­டு­கிறார் : ஹிரு­ணிகா

ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போன்று செயற்­ப­டு­வ ­தாக குற்றம் சாட்­டி­யுள்ள மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ஹிருணிகா பிரே­மச்­சந்­திர அமைச்­சர்கள்…

Read More

ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார்: மைத்திரிபால

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் அந்த பதவியில் நியமிக்க போவதாக பொது வேட்பளார் மைத்திரிபால…

Read More

நான் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றேன்: பிரபல பாடகி ரிச்சி

ஜுனைட் எம்.பஹ்த் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பிரபல பாடகி, இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார். இஸ்லாம் அன்பின் மார்க்கமாக, அமைதியின் மார்க்கமாக,…

Read More

அம்பாறை மாவட்டத்தில் பெருவெள்ளம்: ஆயிரக் கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின

பி. முஹாஜிரின் அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கான…

Read More

புத்தளம் மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இர்ஷாத் றஹ்மத்துல்லா தற்போது பெய்துவரும் மழையினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், கருவலகஸ்வௌ, நவகத்தேகம மற்றும் முந்தல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள்…

Read More

“இலங்கைக்காக இரண்டு கடற்படை ரோந்துக் கப்பல்களை இந்தியா உருவாக்கிவருகிறது”

இலங்கை கடற்படைக்காக இரண்டு கப்பல்களை இந்தியா கட்டி வருவதாக இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில்…

Read More

காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை துரிதப்படுத்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பணிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட…

Read More