Breaking
Sun. Dec 22nd, 2024
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.

wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன.

இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres என்ற விடுதியினை குறித்த இணையத்தளம் பெயரிட்டிருந்தன.

Related Post