Breaking
Thu. Dec 26th, 2024

அபூ ஷஹ்மா

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த (உ/த) பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lkஇலேயே இவ் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 4ம் திகதி முதல் 28ம் திகதிவரை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post