Breaking
Sat. Nov 2nd, 2024

அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக விடுக்கும் ஊடக அறிக்கை

அஸ்ரப் ஏ. சமத் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.…

Read More

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாளை தினம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும்…

Read More

100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா…

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில்…

Read More

பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம்…

Read More

மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்­னி­லைப்­ப­டுத்தி வெற்றி பெறு­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. அம்…

Read More

தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி…

Read More

இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கரு­ணா­நா­யக

எதிர்­வரும் 29ஆம் திகதி பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு வழி திறந்து விடப்படும் என நிதி­ய­மைச்சர்…

Read More

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை…

Read More

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008…

Read More

பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின் பொருட்கள் சிக்கின!

பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை- நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே…

Read More

மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??

அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல்…

Read More