Breaking
Thu. Oct 31st, 2024

உம்ரா செல்ல தடை – முஹம்மத் நபி ( ஸல்) அவர்களின் நபித்துவத்தை மறுக்கும் ஈரான் அரசு உத்தரவு

மக்கா மற்றும் மதினாவுக்கு ஈரானியர்கள் உம்ரா புனித யாத்திரைக்குச் செல்வதை ஈரான் இடைநிறுத்தி வைத்திருக்கிறது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே, யெமன் மோதல் குறித்த…

Read More

ஒபாமா இலங்கைக்கு, வருவதற்கான வாய்ப்பு – மங்கள சமரவீர

ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று வொங்டனில்…

Read More

அம்மாவின் சட­லத்தை நிர்­வா­ணப்­ப­டுத்தி ஆற்றில் வீசு­வ­தற்­காக சுமந்து சென்ற போது பல தடவைகள் தடுக்கி வீழ்ந்தேன் …! சந்தேக நபரின் முழு வாக்குமூலம்…

எம்.நேசமணி எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழ­கான ரோசாப்­பூவை பரி­சாகக் கொடுத்தாள். ஆனால், அவ­ளது பிறந்த நாளுக்கோ என்னால் எந்­த­வி­த­மான பரி­சையும் கொடுக்க…

Read More

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது வேர்க்கடலை!

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது : நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்…

Read More

முஸ்லிம்களை விமர்ச்சித்த பிரன்ச் எழுத்தாளனுக்கு நான்கு ஆயிரம் யுரோ அபராதம் பிரான்ஸ் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு !

சையது அலி பைஜி வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் பிரான்ஸில் வந்து குடியேறுவது பிரான்ஸ் கலாச்சரத்து ஏற்றதல்ல முஸ்லிம் குடியேற்றங்களை தடுக்கவில்லை என்றால் பிரான்ஸின் தனித்துவம்…

Read More

8 வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ள சவூதி அரேபியா சிறுவன் உமர்ரலா

தனது எட்டு வயதிலேயே ஒட்டு மொத்த குர்ஆனையும் மனம் செய்து சாதனை படைத்துள்ள சிறுவன் உமர்ரலாவை தான் படத்தில் பார்க்கின்றீர்கள் 2015 ஆம் ஆண்டு…

Read More

ஜம் ஜம் நீரைப் பெற இனி பாஸ்போர்ட் அவசியம்!

ஜித்தா: உலக அதிசயங்களுள் பிரதானமாகவும், உலக முஸ்லிம்களின் அற்புதப் பாணமாகவும் கருதப்படும் “ ஜம் ஜம் நீரைக் கொள்வனவு செய்ய வேண்டுமானால், பிரயாணிகள் தங்களது…

Read More

ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து: 50 ஆண்டு கால பகை விலகியது – புதிய உறவு மலர்ந்தது

அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோரிடையே நேற்று நடைபெற்ற நேரடி சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே இருந்த 50…

Read More

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும்…

Read More

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும்,பிரதேசத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் ஆராய்வு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட புல்மோட்டை கிராமத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று விஜயம்…

Read More

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது

ஏ கே எம் சியாத் வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக…

Read More