Breaking
Fri. Dec 27th, 2024

இனவாத சக்திகளின் செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன

இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் நாட்­டுக்குள் கொழுந்து விட ஆரம்­பித்­துள்­ளன. இன­வா­தத்­திற்கும் இன­வா­தி­களுக்கும் இட­ம­ளித்தால் பாரிய பிள­வு­க­ளுக்கே வழி­வ­குக்கும். இப்­ப­டி­யா­ன­தொரு தரு­ணத்தில் முன்னாள் ஜனா­தி­பதி…

Read More

ஹெல்மட்டுக்கு தடை என்றால் பர்தாவையும் உடனடியாக தடை செய்யுங்கள்: சிங்கள ராவய

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்து மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணிப்­பதற்கு தடை என்றால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முஸ்லிம் பெண்கள்…

Read More

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண

காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க…

Read More

கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகள் நடத்த தடை

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார். எதிர்வரும்…

Read More

கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடத்தும் தமிழ் மொழி மூல கட்டுரைப் போட்டி

தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கான வசன மற்றும் கவிதையடிப்படையிலான கட்டுரை போட்டியொன்றை நடத்த கடல் மாசுறுதல் தடை அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நீல நீரில் உருவாகும்…

Read More

இலங்கை ராணுவத்தை விட்டு சட்ட விரோதமாக விலகியவர்களுக்கு ஒரு நல்ல செய்தி

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படை வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்று தொடக்கம் எதிர்வரும் 16ம்…

Read More

கணினி தாக்குதல்களை நடத்துபவர்கள் மீது பொருளாதாரத் தடை: ஒபாமா

அமெரிக்க இலக்குகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்துபவர்கள் மீதும், அந்தத் தாக்குதல்களால் பலன் அடைபவர்களையும், தண்டிக்க உள்ள பொருளாதாரத் தடைகளை பிரயோகிப்பதை, அந்நாட்டின் அதிபர்…

Read More

குழந்தைகளின் கூச்சல் ஒலி மாசாகாது என்று ஜப்பானில் புதிய விதிமுறை

ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என…

Read More

45 ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் நரகத்தின் நுழைவு வாயில்

துர்க்மெனிஸ்தானின் அகால் மாகாணத்தில் தர்வாஷ் கிராமத்தில் பூமியின் மேற்பரப்பில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பெரிய துளை ஒன்று கண்டு பிடிக்கபட்டது. இந்த…

Read More

கிழக்கிலங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்துக: அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி உத்தரவு

அட்­டா­ளைச்­சேனை, கிழக்­கி­லங்கை அற­புக்­கல்­லூரி மாண­வர்­க­ளி­னது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகையில் மாடிக் ­கட்­டி­டத்­தி­ல் பாது­காப்பு முறை­மை­யினை மேற்­கொள்­ளு­மாறு அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தியும் நீதிவான் நீதி­மன்ற நீத­வா­னு­மா­கிய…

Read More

விமானமொன்றேனும் சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையாகும்: பிரதமர்

விமானம் ஒன்றேனும் சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை…

Read More

உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை0112323015 என்ற இலக்கத்திற்கு…

Read More