Breaking
Thu. Dec 26th, 2024

முழு முக தலைக்கவச தடை இன்று முதல் அமுலில்

முழு முகத்தையும் மறைத்து தலைக்கவசம் அணிய மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. எச்சரிக்கை சந்தர்ப்பமாகவே இத்தடை செயற்படுத்தப்படுவதாக…

Read More

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி…

Read More

பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்

இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடு­பட்டும் பொரு­ளா­தார நிலையில் இன்னும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளது. ஒன்­று­பட்ட நாட்­டினுள் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினை வென்­றெ­டுக்க வேண்­டு…

Read More

50 கிலோ சீமெந்து மூடை 870 ரூபா! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம்…

Read More

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் யாழ் வருகை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்  இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகைதந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்…

Read More

முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரணிலிடம் அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இல்லை: அனுர குமார

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தில்…

Read More

க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சையில் சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரி மாணவர்கள்

மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார் நேற்று வெளி­யான க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பெற்­றி­ன­டிப்­ப­டையில் சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஆறு மாணவர்கள் 9பாடங்­க­ளிலும்…

Read More

கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு

-வி.தபேந்திரன் - சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான…

Read More

முன்னாள் விமானப்படைத்தளபதியிடம் விசாரணை

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு, இன்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, மிக்…

Read More

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

- செல்வநாயகம் கபிலன் - யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ்…

Read More

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள்

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (31) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பிரதமர்…

Read More