Breaking
Wed. Oct 23rd, 2024

அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை அனைத்து கட்­சித்­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார். இப்­பேச்­சு­வார்த்­தை­களில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐ.தே.க.…

Read More

மன்னார் மறிச்சுக்கட்டியில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்பட்டது -மன்னார் அரசாங்க அதிபர்

மன்னார்  மறிச்சுக்கட்டியில்  இடம் பெற்று மீள்குடியேற்றம் சட்ட ரீதிக்கு உட்படுத்தப்பட்டதொன்று என்றும் இதில் எந்தவொரு வெளிமாவட்ட மக்களும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதை மன்னார் அரசாங்க அதிபர்…

Read More

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தூக்கிப்பிடிக்கும் இனவாதிகள் ஏன் வவுனியா சிங்கள குடியேற்றத்தை பேசவில்லை- அமைச்சர் றிஷாத் அதிரடி பேட்டி (Audio)

இலங்கையின் வடக்கே வில்பத்து பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தை அண்டிய பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். வடக்கில்…

Read More

விண்டோஸ் 10 க்கு அடுத்து எதுவும் வெளிவராது: காரணம் என்ன?

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா?…

Read More

இதுதான் விதியின் விளையாட்டு… அனு­ர­குமார தி­ஸா­நா­யக்க கூறும் இன்டரெஸ்டிங் ஸ்டோரி

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு…

Read More

இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?

ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர்…

Read More

யார் இந்த டி வில்லியர்ஸ்..? வாசியுங்கள் அதிருவீர்கள்..!!

உலகக் கோப்பையை போலவே ஐ.பி.எல். தொடரிலும் டி வில்லியர்ஸ் அதிரடியால் மிரட்ட தொடங்கி விட்டார். மும்பை அணிக்கு எதிராக அவர் அடித்த 133 ரன்கள்தான்…

Read More

சவூதியில் ஒரே இரவில் 105 பேர் இஸ்லாத்தை தழுவினர்…..!!

மௌலவி செய்யது அலி ஃபைஜி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் ஒரே இரவில் 105 பேர்…

Read More

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்.... "அவள்தான்" தனியாகவும்... தனித்துவமாகவும் தெரிவாள்..... அவள் யார்,,,,,,,,,,? அவள்தான்... ஹிஜாப் பெண்மணி......! என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்... என் கண்ணியத்தின் அடையாளம்...…

Read More

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் அபாரவெற்றி, 8 லிருந்து, 13 ஆக உயர்ந்த முஸ்லிம் எம்.பி.க்கள் தொகை

இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் (07-05-2015) நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 13 முஸ்லிம்கள் எம்பி'க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர், நடப்பு நாடாளுமன்றத்தில் 8 முஸ்லிம்கள் உள்ள நிலையில், இது…

Read More

கட்டாரில் தொழில்புரியும், இலங்கையர்களின் அவசர கவனத்திற்கு..!

-Arsath gafoor- கட்டாரின் ஸைலியா பகுதியில் தொழிலாளர்கள் தங்கியிருந்த  கேம்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 இலங்கயைர்களும் 100 நேபாலிகளும் பாதிக்கப்பட்டு…

Read More

வீட்டில் கிடக்கும் பொருட்களை பயனுள்ள மருந்தாக மாற்றுவது எப்படி..?

உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது. தலைவலி 1. ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2…

Read More