Breaking
Wed. Oct 23rd, 2024

நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை

நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லை என்று ஐ நா தெரிவித்துள்ளது. இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன்…

Read More

நீதி மன்றம் அதிரடி; ஞானசாரவை கைது செய்ய உத்தரவு!

திமன்றுக்கு சமூகமளிக்காமை அடுத்து கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து பிறப்பித்துள்ள கொழும்பு பிரதான நீதவான், அவரை கைதுசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். (TM)

Read More

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைப்பு

ஜனாதிபதி இராணுவ பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். குறித்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கடந்த ஏப்ரல்…

Read More

இங்கிலாந்து பாராளுமன்றத் தேர்தல்: ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார் டேவிட் கெமரூன்

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் டேவிட் கெமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை பிடித்து தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.…

Read More

மட்டு நகர் அபிவிருத்திக்கு 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 1222 திட்டங்களுக்காக 7451 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவரும் சமுர்த்தி வீடமைப்பு…

Read More

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 27 பேர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிக்குகள் உள்ளிட்ட 27…

Read More

17 இலங்கை மீனவர்களை விடுவித்தது மியன்மார்

மியன்மார் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியன்மார் ஜனாதிபதியின்…

Read More

வில்பத்துவில் மக்களை குடிஏற்றியதாகக் கூறப்படுவது திரிபுபடுத்தப்பட்டதாகும். – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு

மன்னார் வில்பத்து வனப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள் உண்மை இல்லை என வடக்கு முஸ்லிம் பிரஜைகள்…

Read More

வத்தளை – ஹெந்தலை சந்தியில் முஸ்லிம் பெண்ணை வெட்டிக் கொன்ற காதலன்! (video)

- ரிமாஸ் -  வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும்…

Read More

நபி மருத்துவம் – ஜவ்வரிசி!

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக "ஜவ்" என்னும் பார்லி…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் மிகச் சிறந்த விமான நிலையமாக துபாய் பன்னாட்டு விமான நிலையம் தேர்வு!

துபாய் பன்னாட்டு விமான நிலையம் இந்த ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த விமான நிலையம் துபாய் பன்னாட்டு விமான நிலையம், மத்திய…

Read More

மஹிந்தவின் பிரதமர் கனவு ஒருபோதும் பலிக்காது

மஹிந்­தவை பணயம் வைத்து மீண்டும் அர­சி­யலில் குதிக்க ஒரு­சிலர் முயற்­சிக்­கின்­ற னர். ஆனால் மக்கள் ஒரு­போதும் மஹிந்த கூட்­ட­ணியை ஆத­ரிக்க மாட்­டார்கள். மஹிந்­தவின் பிர­தமர்…

Read More