Breaking
Sun. Dec 22nd, 2024

ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய் – அஸ்வர்

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண…

Read More

கம்ப்யூட்டரில் விளையாட தந்தை கிரெடிட் கார்டில் பணம் எடுத்த 5 வயது சிறுவன்

இங்கிலாந்தில் நோர்த்தாம்டன் சயர் மாகாணத்தில் உள்ள கிங்ஸ்தோர்பி பகுதியை சேர்ந்தவர் அலிஸ்டெயர் லீத். இவர் 'பேஸ்புக்' இணைய தளத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும்…

Read More

ஐ.தே.க.வின் மடியில் படுத்து சு.க தாலாட்டு கேட்காது: மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் மடியில் படுத்து தாலாட்டு கேட்கும் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை…

Read More

நாட்டில் ‘எயிட்ஸ்’ அதிகரிப்பு!

ஓரினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைகள், இலங்கையில் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதென விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். இளைஞர் விவகார…

Read More

அப்துல் கலாம் இன்று பிரதமர் ரணிலுடன் மதிய போஷனம்

இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மட்டுமன்றி, பிரதமர் ரணில்…

Read More

மைத்திரி – அப்துல்கலாம் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று ஜனாதிபதி செயலகத்தில்  வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார். சம்பிக்க ரணவக்க…

Read More

சீரழியும் முஸ்லிம் யுவதிகள்

அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்புறழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவை சிறுபான்மையின தமிழ், முஸ்லிம்களின் மத்தியிலேயே அதிகரித்த சதவீதத்தில் காணப்படுகிறன. இதன் பின்னணி என்ன? இதை சமூக…

Read More

யார் இந்த முஹம்மது (ஸல்) ? ஒரு மாற்று மத சகோதரியின் பதிவு

இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான…

Read More

கரு போட்டியிடமாட்டார்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய, கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு…

Read More

மஹிந்த தேசப்பிரிய ஓய்வு!

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தனது கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரை தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாகவும் மஹிந்த…

Read More

ஐரோப்பாவில் இஸ்லாமிய எழுட்சியை யாராலும் தடுத்து விடமுடியாது

கடந்த புதன் அன்று இஸ்லாமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பில் புரோக்ஸலில் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் ஐரோப்பாவின் பல முக்கிய அரசியல்தலைவர்கள், பாரளுமன்ற…

Read More