Breaking
Tue. Dec 24th, 2024

“பிரதமருக்கு எதிரான பிரேரணை கைவிடுங்கள்” ஜனாதிபதி

"எதிரான பிரேரணை கைவிடுங்கள்" ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர…

Read More

ஜெரூசலத்தை இஸ்ரேலாக ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான  ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு…

Read More

அக்­கு­ற­ணைத்­ தொ­கு­தி­யிலே போட்டியிடுவேன் – காதர் ஹாஜி

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்குப் பாராட்டுத் தெரி­வித்த ஹஜ் குழுவின் முன்னாள் இணைத்­த­லை­வரும் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரு­மான அப்­துல்­ காதர் பேஸா விசாக்கள் விற்­கப்­ப­டாது…

Read More

“ஷரியா வங்கி முறையை தடை செய்” -பொதுபல சேனா

இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை…

Read More

முஸம்மில் இனவாதக் கருத்துக்களை உடன் நிறுத்த வேண்டும் – வை.எல்.எஸ். ஹமீட்

எஸ்.அஸ்ரப்கான் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹம்மட் முஸம்மில் முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு தம் எஜமானர்களின் ஊது குழலாக செயற்பட்டு முஸ்லிம் சமூகத்தை அபகீர்த்திக்குள்ளாக்குவதையும்,…

Read More

தேர்தல் ஆணையாளருடன் பொதுபலசேனா பேச்சு

பொதுபல சேனா இயக்கம்தனியான ஓர் அரசியல் கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட உள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பொதுபல…

Read More

சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் : யாழில் பதற்றம்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாச் சென்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்  யாழ்ப்பாணம், மல்லாகத்தில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கல்லெறிந்தமையால் குறித்தப் பகுதியில்…

Read More

20 ஆம் திருத்தத்தின் புதுகணக்கை ஏற்க முடியாது : மனோ கணேசன்

பிரதமரினால் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 20ஆம் திருத்த யோசனையில் உள்ளடங்கியுள்ள தொகுதிகள் 125 + மாவட்ட விகிதாசாரம்  75+ தேசிய விகிதாசாரம் 25 என்ற…

Read More

வயது முதிர்ந்த ஆலிம்களின் விபரம் திரட்டல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா நம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலிம்கள் விவகாரக்…

Read More

1875 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்ட இலங்கை முத்திரைகள், புத்தகங்களாக வெளியாகிறது

1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து-  மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம்…

Read More

“மக்கள் உரிமையே எமது கட்சியின் குறிக்கோள்” அமைச்சர் றிஷாத் (வீடியோ இணைப்பு)

நேர்காணல் - ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மைச்சர் றிஷாத் அவருடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாணத்தில்…

Read More

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவ சவூதி மன்னர் – மலைசிய பிரதமர் கூட்டு

 சையது அலி பைஜி மலைசியா நாட்டின் பிரதமர் சவுதி மன்னர் சல்மானின் அழைப்பின் பெயரில் இரு தினங்களுக்கு முன்பு சவுதி வந்தார் சவுதியுடன் சிறந்த…

Read More