Breaking
Sat. Nov 16th, 2024

ரோஹிங்கியா முஸ்லிம்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி மலைசிய பிரதமருடன் சவுதி ஆலோசனை !

அண்மையில் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளில் ஒன்று மலைசியா அந்த நாட்டின் பிரதமர் தர்போது அரசு முறை பயணமாக சவுதி…

Read More

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு: குற்றம் செய்தவருக்கு 1000 சவுக்கடி தண்டனை!

சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ரைப் படாவி. இவர் இண்டர்நெட்டில் மதம் குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் மீது மத…

Read More

மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் எமக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது வேடிக்கை – அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க

  மக்­களின் நம்­பிக்­கையை இழந்த கூட்­ட­ணி­யினர் மக்கள் நம்­பிக்­கையை வென்ற எம்­மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வது வேடிக்­கை­யா­னது என்று ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க…

Read More

விவா­தத்­திற்கு இட­ம­ளி­யோம்

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது பாரா­ளு­மன்­றத்தில் விவாதம் நடத்­து­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க போவ­தில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஒன்று அல்ல, நூறு…

Read More

40 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டே, இலங்கைக்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ்…

Read More

வருகின்றது புதிய சட்டம்; சிம் அட்டைகளை பெற வதிவிட ஆவணம் அவசியம்

செல்லிடப் பேசி சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. செல்லிடப் பேசி சிம் அட்டைகளை…

Read More

200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்ற 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்யிலிருந்து 200 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாதுள்ள 15 கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸ் நிதி…

Read More

ஹமாஸ் அமைப்பை தீவிரவாத தீவிரவாத பட்டியலிருந்து எகிப்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கம்

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவித்த எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து அந்த பட்டியலில் இருந்து…

Read More

(படங்கள்)இன்று மரிச்சுக்கட்டியில் ஆரம்பமானது கையெழுத்து வேட்டை….!

– மறிச்சுக்கட்டியிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மறிச்சுக்கட்டி,பாலக்குளி,கரடிக்குளி,கொண்டச்சி பூர்வீக கிராமங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் தம்மை இங்கிருந்து…

Read More

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது : அம்பாறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர்

அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை…

Read More