Breaking
Sun. Dec 22nd, 2024

ஊழலில்லா மாநிலமாக டெல்லியை மாற்ற பட்ஜெட்!

ஊழல் இல்லாத முதல் மாநிலமாக டெல்லியை மாற்ற அம்மாநில துணை முதல்வர் மனீஷ் சிசொரியா பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆம் ஆத்மி டெல்லி மாநில…

Read More

20 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பெரும்பான்மையோராக முஸ்லிம்கள்!

லண்டன் வீதிகளில் நோன்பு திறந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்கள் சகோதரர்கள். இந்நிகழ்வில் அந்நிய மதத்தவர்கள் கலந்துகொண்டுள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு திறப்பதை பார்த்துக் கொண்டு…

Read More

ரியாத் வாழ் சகோதரர்களுக்கு இலவச உம்ரா!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ரியாத் வாழ் சொந்தங்களுக்கு! இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02/07/2015 வியாழக்கிழமை உம்ரா பயணம் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த இருக்கைகளே உள்ளன.…

Read More

துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் போட்டி துவக்கம்!

துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 19 ஆம் ஆண்டாக நேற்று இரவுத் தொழுகை…

Read More

ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – சரத் பொன்சேகா

எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று…

Read More

சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்க வர்த்தகக் குழு சீனா பயணம்!

சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோக பூர்வ வர்த்தக குழுவொன்று (23-06-2015) சீனா பயணமாகி உள்ளதாக ஏற்றுமதி…

Read More

நூடில்ஸ் விளம்பரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!

நூடில்ஸ் வகைகளுக்கான விளம்பரங்கள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நூடில்ஸ் விளம்பரங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. . நுகர்வோரின் பாதுகாப்பை கவனத்திற்…

Read More

தேர்தல் முறை மாற்றம்; சிறுபான்மையை  பாதிக்கக் கூடாது! சோபித்த தேரர் அதிரடி

உத்தேச தேர்தல் சீர்திருத்தம்  அடங்கிய இருபதாம் சீர்திருத்தினால் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள் பாதித்து விடக்கூடாது எனவும் அதனை நிறைவேற்றுவதில் அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர…

Read More

510 பயணிகளுடன் இலங்கையில் அவசரமாக இறங்கிய எமிரேட்ஸ்

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து டுபாய் நோக்கி 510 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த எமிரேட்ஸ் வகை விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று…

Read More

வடக்கிலும், கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்கள் – அமைச்சர் றிஷாத்

வடக்கிலும்,கிழக்கிலும் 20000 புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதற்கு அமெரிக்காவின் உதவிகளையும் எதிர்பார்ப்பதாக…

Read More

பிரசன்னவுக்கு எதிராக முறைப்பாடு

காணி விவாகாரம் தொடர்பில் பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி…

Read More

மஹிந்த களமிறங்கினால் சு.க. தோல்வி அடையும்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷவை பிர­த­ம­ர் வேட்பாளராகக் கள­மி­றக்­கினால் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தோற்­றுப்­போகும். தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் மஹிந்­த­வுக்குக் கிடைக்­காது. பொதுத்­தேர்­தலில்…

Read More