Breaking
Fri. Nov 15th, 2024

வாழ்வதற்கான வழிமுறைகளை அல்குர்ஆன் சொல்லித் தந்துள்ளது – ஒபாமா !

திங்கட்கிழமை(22) இரவு வெள்ளைமாளிகையில் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையில் நடைபெற்ற குறித்த இப்தார் நிகழ்வுக்கு 150 பேருக்கு…

Read More

தகுதிச் சான்றிதழின்றி எவரும் தேர்தலில் போட்டியிட முடியாது….

தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் தகுதிச் சான்றிதழ் இன்றி எந்தவொரு நபரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதென அதன் தலைவர் டொக்டர்…

Read More

நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற…

Read More

இஸ்ரேலிய பேரீச்சம் பழம் ஹராம்!

இஸ்ரேலிய பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வது ஹராம் என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி அஹ்மத் ரைசூனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பேரீச்சம்…

Read More

சிறுபான்மைச் சமுகங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் -அமீர் அலி

அஸ்ரப் ஏ சமத் 20வது அரசியல் திருத்தம் பற்றி இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து…

Read More

அப்துல் கலாம் இன்று இலங்கை வரு­கிறார்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று இலங்கை வருகை தர­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர்…

Read More

பாகிஸ்தானில் வெயில் பலிகளைத் தடுக்க பொதுவிடுமுறை

பாகிஸ்தானில் தொடரும் கடும் வெயில் காரணமாக இதுவரை 700 பேருக்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கும் பின்னனியில், மேலதிக உயிர்பலிகளை தடுக்கும் நோக்கில் சிந்த் பிராந்திய அரசாங்கம்…

Read More

ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிக்கலாம்

ஒலிம்பிக் (2016) போட்­டிக்­கான பல்­வேறு மைதா­னங்கள் இன்னும் தயா­ரா­காமல் உள்­ளன. உலக விளை­யாட்டு திரு­விழாவான ஒலிம்பிக் போட்டி. நான்கு ஆண்­டுக்கு ஒரு­மு­றை நடக்கின்றது. கடை­சி­யாக 2012இல்…

Read More

அநாதைகளுடன் இரண்டற கலந்த அற்புதமான தலைவர் (படங்கள் இணைப்பு)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ர்ஷீட் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில்…

Read More

சு.க.வை பிரபாகரன் காப்பாற்றியிருந்தார்

புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு மற்றும் சிறு­பான் மைக் கட்­சி­க­ளுக்கும் இடையில் வித்­தி­யா­ச­மான கருத்து வேறுபாடுகள் இருக்­கின்­றன. எனவே பாரா­ளு­மன்­றத்தை…

Read More

இலங்கையில் மெகி நூடில்ஸ் தடை?

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு இலங்கை…

Read More

20; சிறிய கட்சிகளை அழிக்கும்

தேர்தல் தொடர்பான 20ஆவது திருத்தத்துக்கு ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த திருத்தமானது, நாட்டில் உள்ள சிறிய ஜனநாயக கட்சிகளை…

Read More