Breaking
Wed. Dec 25th, 2024

றிஷாத் பதியுதீன் வடக்கு, கிழக்கை வழிநடத்தும் எல்லாத் தகுதிகளும் பெற்றவர்

- ஜெஸ்மி எம்.மூஸா - முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் இரண்டரை தசாப்தங்களாக ஏகபோக அரசியல் கட்சியாக ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த மு.கா. வுக்கு எதிரான…

Read More

வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு

-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா…

Read More

நாடு திரும்புகிறார் சந்திரிகா

முன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி…

Read More

மோசடி:கோத்தாவின் ஒப்பந்தங்கள் யாவும் பிரதமரினால் ரத்து

- லக்ஷ்மி பரசுராமன் - மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய…

Read More

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்ச அதிபர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான அனுமதியை…

Read More

ரஷ்யாவில் இஸ்லாம் கம்பீரத்துடன் உயர்ந்து நிற்கிறது!

சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியபோது அதில் இருந்து ஆறு இஸ்லாமிய குடியரசுகள் உதயமானது. இதற்கு பிறகும் இன்றைய சோவியத் ரஷ்யாவில் 28 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். சோவியத்…

Read More

சர்க்கரை நோயாளிகள் ஏன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும்?

சர்க்கரை நோய் வந்துவிட்டால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. அதேப்போன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒருசில சமையல்…

Read More

முஸ்லிம்களே திட்டமிட்டு மஹிந்தவை தோற்கடித்தனர் : வசந்த பண்­டார

ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் வாக்­குகள் திட்டமிட்டு பக்­க­சார்­பாக அளிக்­க­பட்­ட­மை­யினால் தான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­க­டிக்கப்­பட்டார் என தேசிய ஒருங்­கி­ணைப்பு…

Read More

பூமி நீரில் மூழ்கும் அபாயம்!

இரண்டு பில்லியன் வருடங்களில் பூமி மீண்டும் தண்ணீர் மயமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம்…

Read More

ஹிட்லரை விட படு தோல்வியை மஹிந்த சந்திப்பார்!

ஹிட்லரை விடவும் படுமோசமான தோல்வியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்முறை குருநாகலில் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான…

Read More

சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

பாதுக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

Read More

மஹிந்த-கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசர சந்திப்பு!

- ஆர்.யசி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள…

Read More