Breaking
Thu. Dec 26th, 2024

கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி

இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்…

Read More

மஹிந்த, தேர்தல் சட்டங்களுக்கு அமைய போட்டியிடவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தனது அதிகாரங்கள் மற்றும்…

Read More

விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படும்

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று வழங்கப்படவுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்தது. விருப்பு இலக்கங்கள் மாவட்டச் செயலகங்களிலிருந்து தேர்தல் செயலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு சிரேஷ்ட அதிகாரிகளால்…

Read More

மஹிந்தவை துடைத்தெறிய ஒத்து­ழைப்பு வழங்குங்கள்!

மீண்டும் கள­மி­றங்­கி­யுள்ள மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் 18 ஆம் திக­தி­யுடன் அடி­யோடு ஒழித்து குழி தோண்டி புதைக்க ஆத­ரவு வழங்­கு­மாறு மக்­களை கோரு­கின்றேன். மஹிந்­தவை அடி­யோடு…

Read More

இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன

அஸ்ரப் ஏ சமத் இஸ்லாத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும், நான் நாளாந்தம் அவா்ளது உணவு,…

Read More

177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்

தேர்தல் சட்ட மீறல் சம்­ப­வங்கள் 177 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக தேர்­தல்கள் செய­லகம் அறி­வித்­துள்­ளது. தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வரை­யான காலப்­ப­கு­தியில் இந்த…

Read More

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே , ஒரு முறை…

Read More

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக மஹிந்தவிடம் தெரிவித்தேன்: நிமல் சிறிபால டி சில்வா

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த…

Read More

ஜனாதிபதி நேற்று வழங்கிய விஷேட அறிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஜனவரி 8ம் திகதிக்கு முன்பிருந்த அதே எதிர்ப்பே இன்றும் எனக்குள் உள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்றது…

Read More

மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்!

பெரிய திரு­ட­னுக்கு வேட்பு மனு வழங்­கி­யுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சிறிய திரு­டர்­க­ளுக்கு வேட்பு மனு வழங்­க­வில்­லையாம். இதி­லேயே இவர்­களின் தரத்தை நாம்…

Read More

தேர்தல் சட்ட மீறல்கள் : பொது மக்கள் தகவல் தரலாம்

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் அல்­லது அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சட்­டத்தை மீறும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டால், பொது­மக்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க முடியும் என பொலிஸ்…

Read More