Breaking
Sun. Dec 22nd, 2024

தேர்தல்கள் சட்ட மீறல்கள் தொடர்பில் 197 பேர் கைது

பாரா­ளு­மன்ற தேர்தல் அறி­விக்­கப்­பட்ட கடந்த ஜூன் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்­தல்கள் தொடர்­பி­லான முறைப்­பா­டுகள் மற்றும் சுற்­றி­வளைப்­புக்­களில் 197 பேர்…

Read More

ஜனாதிபதி பங்கேற்கவில்லை

'எதிர்காலத்துக்கு உத்தரவாதம்' எனும் தொனிப்பொருளில் நேற்று  வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற…

Read More

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள்!

தேசியப் பட்டியல் குறித்து கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில்…

Read More

வீதி விபத்தில் வயோதிபப் பெண் பலி

– அப்துல்லாஹ் – புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைக்குடா வீதியில் நடந்த வீதி விபத்தில் படுகாயமடைந்த…

Read More

வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று புதன்கிழமை (29) தபால் திணைக்களத்திடம் கையளிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இம்முறை தேர்தலுக்காக, ஒருகோடியே…

Read More

மன்னார் கல்லாறு, ஏ.ஆர். ஜனூசியா இன்று வபாத்தானார்

- கரீம் ஏ. மிஸ்காத் - சென்றவாரம் மன்னார் கல்லாறு விபத்தில் காயமடைந்த ஏ.ஆர். ஜனூசியா.(27) இன்று காலமானார். இவர் பாயிஸ் ஆசிரியரின் மனைவியும்,…

Read More

இலங்கையில் வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை

லண்டனை மையமாகக்கொண்ட வேல்ட்ரெமிட் பணபரிமாற்ற சேவை தமது அவசர கையடக்க தொலைபேசி பணபரிமாற்றல் சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இஇசெட் காஷ் என்ற இந்தசேவை தற்போது…

Read More

கொழும்பு முஸ்லிம்களின் பிரச்சினைகள்

-அஸ்ரப் ஏ சமத்- வெள்ளவத்தை மெரைன் ரைவ் கோட்டலில்  கொழும்பு இளைஞா் கூட்டமைப்பு என்ற அமைப்பு  முஜிபு ரஹ்மானுக்கான ஆதரவும், கொழும்பு வாழ் முஸ்லீம்களது…

Read More

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, குறித்து ஹிருணிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது உறுப்புரிமையை இரத்துச் செய்துள்ளதை தொடர்ந்து அடுத்த கட்டஅரசியல் நகர்வை தான் மேற்கொள்ளலாம் என மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.…

Read More

றிஷாத் எனது வெற்றியின் முக்கிய பங்காளியாவார்- ஜனாதிபதி

1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதன் முறையாக வடக்கிலிலும்,கிழக்கிலும் உள்ள அதிகளவான மக்கள் வாக்களித்தது எனக்கே என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி…

Read More

சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது

அஸ்ரப் ஏ சமத் இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து…

Read More

பயணப் பையில் சடலம் மீட்பு!

கொழும்பு- பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பிடத்தில் பயணப் பையொன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் செல்வதற்கான வரிசையில் இருந்தே இது மீட்கப்பட்டுள்ளது. இன்று…

Read More