Breaking
Mon. Dec 23rd, 2024

5 வயதில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்த சிறுவன்!

சையது அலி பைஜி  நீங்கள் படத்தில் பார்க்கும் சிறுவனின் பெயர் சல்மான் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரை சார்ந்தவன் வெறும் ஐந்து வயதை மட்டுமே…

Read More

16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் மக்காவுக்கு வருகை!

இந்த ஆண்டு நடைபெற்று வரும் மாதத்தின் கடந்த 16 நாட்களில் 14 மில்லியன் முஸ்லிம்கள் பல்வேறு உம்ரா செய்வதற்க்காக மக்காவுக்கு வந்து சென்றுள்ளனர். இது…

Read More

ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை…

Read More

இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் நடத்தப்படும் பேச்சுப் போட்டி

அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால்  சீனா  -உலகத்தின் கவனத்தை ஈத்த" பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு…

Read More

அனைவரும் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி

பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவுடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

விக்­ர­ம­பாகு வைத்தியசாலையில்..!

நவ­சம சமா­ஜக்­கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரட்­ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய…

Read More

மீண்டும் ஹஜ் சர்ச்சை: கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை

ஹஜ் குழு­வினால் நேற்று உயர் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட முக­வர்­க­ளுக்­கி­டை­யி­லான கோட்டா மீள்­ப­கிர்வு பட்­டி­ய­லிலும் முறை­கே­டுகள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்­வுக்கு முக­வர்கள்…

Read More

ஓகஸ்ட் 5, 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம்…

Read More

சிங்களவன் அநாதையாகியுள்ளான்; கண்டுபிடித்த ஞானசாரர்

சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும்.…

Read More

20 பேருக்கு போட்டியிட தடை: ஜனாதிபதி தீர்மானம்

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் 20 பேரின் வெட்புரிமையை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருப்பதாக தகவல்கள்…

Read More

அ.இ.ம.கா.வின் இறுதித் தீர்மானம் நாளை

-எம்.எஸ்.எம். ஹனீபா எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை…

Read More

உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்­று­விட்டு தங்கநகைக்கடையில் கொள்ளை

மினு­வாங்­கொடை - கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச்…

Read More