Breaking
Fri. Nov 15th, 2024

அப்துல் கலாம் உடல் ராமேசுவரத்தில் அடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என மத்திய…

Read More

ஐ.ம.சு.கூ .வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து கூட்டமைப்பின்…

Read More

மு.கா. சாய்ந்தமருது போராளிகள் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

- எம்.எம்.ஜபீர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி…

Read More

றிஷாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்

-  ஏ.எச்.எம் பூமுதீன் - அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித்…

Read More

அப்துல் கலாமின் மறைவுக்கு றிஷாத் பதியுதீன் அனுதாபம்

சர்வதேச ரீதியில் புகழ் பூத்த அறிஞராக ஆய்வாளராக,ஆராய்ச்சியாளராக மிளிர்ந்து மக்கள் மனங்களில் இடம் பிடித்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மறைவு…

Read More

முஸ்லிம்கள் தன்மானத்தோடு வாழ அ.இ.ம.கா. வழிவகுக்கும்

- .எம்.எம்.ஏ.காதர் -  முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர…

Read More

மாநகர சபை உறுப்பினர் றஹ்மான் அ.இ. ம.கா.வில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும்…

Read More

பரசூட் மூலம் குருநாகல் சென்ற மகிந்த ராஜபக்ச

ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக, மகிந்த ராஜபக்ச தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்கு 2 வருட கால ஜனாதிபதி பதவிக்காலம் எஞ்சியிருந்த போதே,…

Read More

மஹிந்தவின் கூட்டத்தில் புதிய தேசிய கோடி

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள…

Read More

தாஜூதீனின் படுகொலை செய்யப்பட்டார் – நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத்துறை

இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து அல்ல. கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவானிடம்…

Read More

மஹிந்தவால் அவருக்கே வாக்­க­ளிக்க முடி­யாத நிலை!

இன­வா­தத்தைத் தூண்டி அர­சியல் செய்­வ தனை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யினர் உடன் நிறுத்திக் கொள்­ள­வேண்டும். தேர்தல் மேடை­களில் இன­வாத கருத்­துக்­களை கூறி நாட்டை…

Read More