Breaking
Wed. Dec 25th, 2024

புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு 3,40,926 மாண­வர்கள்

2015 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள்   தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு…

Read More

அம்பாறை மாவட்ட கரையோர நிர்வாக அலகைப் பெற்றுக் கொடுப்பேன் – அமைச்சர் றிஷாத்

முஸ்லிம்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை வரலாற்றுத் துரோகமாகும். மீண்டும் அதனை இணைப்பதற்கான எந்தத் தேவையும் கிடையது என அகில…

Read More

மன்சூர் சஹ்னாஸ்  அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் முதல் இடம்

- கே.அஸீம் முஹம்மத் - அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலையத்தின் ஹோறாபொல முஸ்ஸீம் வித்தியாலய மாணவி மன்சூர் சஹ்னாஸ்  அகில இலங்கை தமிழ்…

Read More

அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.…

Read More

அஷ்ரப் விட்டுச் சென்ற கொள்கைகளை மு.கா. மறந்து செயற்படுகின்றது – றிஷாத் பதியுதீன்

மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும்…

Read More

அமீர் அலியின் வெற்றிக்காக மட்டக்களப்பில் ரணில் பிரச்சாரம்

- அனா - நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் (09.08.2015)…

Read More

தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்…

Read More

நள்ளிரவு 1.00 மணியையும் தாண்டியும் அ.இ.மா.கா. கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

- எம்.சி.அன்சார் - திகாமடுல்ல மாவட்த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படத்தும் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் (08) சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில்…

Read More

முஸ்லிம் தலைவர் உற்பட மூவரின் உயிர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் …!

பொது தேர்தலுக்கு இன்னும்  எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மஹிந்த அரசின்…

Read More

கடந்த பாராளுமன்றத்தில் செய்த தவறை இம்முறையும் செய்ய வேண்டாம் – முஸம்மில்

- அஸ்ரப் ஏ சமத் - கொழும்பு மேயா் முசம்மில் கொலனாவை பிரதேச வாழ் முஸ்லீம் மாணவா்களது கல்வி சாகாய நிதியதித்துக்கு 10 இலட்சம் ருபாவை…

Read More

ரங்காவின் வேட்பாளர் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கக் கூடிய தவைராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இருக்கப் போகின்றார்.எனவே இந்த தேர்தலில் அவரது…

Read More

அமீர் அலியின் வெற்றியினை உறுதிப்படுத்தும் முகமாக வீடுவீடாக சென்று பிரச்சாரம்

- அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி - சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டதில் முதலாம் இலக்க யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற அகில இலங்கை…

Read More