Breaking
Mon. Dec 23rd, 2024

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்!

கஃபாவின் விரிவாக்கப் பணிகள் கிட்டத் தட்ட முடிவுறும் தருவாயை எட்டியுள்ளது. ஹாஜிகள் கஃபாவை வலம் வர நான்கு தளங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம்…

Read More

அமெரிக்காவில் லஞ்சம் தந்த இந்தியர் கைது

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் மதுபானக்கடை திறக்க விரும்பிய முகுந்த்குமார் படேல்(52) என்பவர் உள்ளாட்சி நிர்வாகத்திடம் இதற்கான அனுமதிகோரி இந்தியாவை சேர்ந்த விண்ணப்பித்தார். இதனை பரிசீலிக்க…

Read More

வாக்கெண்ணும் நடவடிக்கையில் முறைகேடுகள் எதுவும் இடம்பெறவில்லை : தேர்தல்கள் ஆணையாளர்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கையில், எந்தவித முறைகேடுகளும் இடம்பெறவில்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகள்…

Read More

இலங்கையிலிருந்து நாளை புறப்படும் முதலாவது ஹஜ் குழு

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது யாத்திரிகர்கள் குழு நாளை  புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளதுடன் இவர்களை முஸ்லிம் கலாசார…

Read More

கோட்டாபயவிடம் விசாரணை எது குறித்து தெரியுமா?

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக,…

Read More

புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்று வெளிநாடு பயணம்

புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இன்று  சுவிட்சர்லாந்து பயணமாகவுள்ளனர். சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும்…

Read More

உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்

- புகழேந்தி - பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம்…

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 250 புதிய முறைப்பாடுகள்

களு­வாஞ்­சி­கு­டியில் நடத்­தப்­பட்ட காணா­மல் ­போ­ன­வர்­களை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணையின் போது 250 புதிய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. வெல்­லாவெளி மற்றும்…

Read More

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை எட்­டு­வ­தற்­கான நல்­ல­தொரு சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அதைப் பயன்­ப­டுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் கைகோர்க்க…

Read More

எக்­னெ­லி­கொட விவ­காரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர். இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க…

Read More

இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் தப்பான எண்ணத்தை போக்க நடவடிக்கை எடுப்பேன்

முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளேயர்  இலங்கை தொடர்­பாக சர்­வ­தே­சத்தில் உள்ள தப்­பான எண்­ணத்தை சரி செய்­வ­தற்கு முன்­னிற்பேன் என முன்னாள் பிரித்­தா­னிய பிர­தமர்…

Read More

சிறைக்கு திரும்பிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீட்

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக…

Read More